பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் அனில் கபூரின் மகள் என்ற அடையாளத்துடன் நடிக்க வந்தவர் தான் நடிகை சோனம் கபூர். ஆனந்த் அதுஜா என்பவரை திருமணம் செய்தவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது சோனம் கபூர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளாராம்.
சிம்பிளாக அவரது வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது, அதில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். தற்போது வளைகாப்பு நிகழ்ச்சியில் சோனம் கபூர் எடுத்த அழகிய போட்டோஸ் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள் :
வீட்டு வாடகை இத்தனை லட்சமா? - நடிகை சுஷ்மிதா
ஹோம்லி லுக்கில் நடிகை ஸ்ரீலீலா அழகிய போட்டோஷூட்..!
மாலத்தீவில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினி..!
ஷார்ட் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த நந்திதா..!
ஜன்னல்களுக்கு இடையில் சிம்பிளான லுக்கில் லாஸ்லியா..!
போருக்கு நடுவில் சிக்கிக்கொண்ட லப்பர் பந்து பட நடிகை..!






