--- --:--:-- --

Month: January 2026

உளுந்தூர்பேட்டை அருகே லாரி கவிழ்ந்து விபத்து..!

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள டி.மாவிடந்தல் என்ற இடத்தில் காற்றாலை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற ட்ரைலர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.   இதனால், சென்னை - திருச்சி தேசிய...

சென்னையில் டபுள் டெக்கர் பேருந்து சேவையை தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரசுக்கு ரூ.1.89 கோடி மதிப்புள்ள டபுள் டக்கர் பேருந்தை பரிசாக வழங்கிய அயலகத் தமிழர்கள்.   மு.க.ஸ்டாலினிடம் பேருந்து ஒப்படைக்கப்பட்ட நிலையில், சுற்றுலாத்துறை சார்பில் இப்பேருந்து...

பி.எஸ்.எல்.வி. சி62 ராக்கெட் மூன்றாவது நிலையில் வழித்தடம் மாறியது

உளவு செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் ஏவப்பட்ட PSLV-C62 ராக்கெட், 3வது நிலையில் வழித்தடம் மாறியது.   இதன் தரவுகளை ஆராய்ந்து வருகிறோம். விரைவில் தெரிவிப்போம் என இஸ்ரோ...

தமிழக மக்களுக்கு செய்த துரோகத்தை பராசக்தி திரையில் காட்டியிருக்கிறது – அண்ணாமலை

பராசக்தி திரைப்படம் காங்கிரஸ் கட்சி தமிழக மக்களுக்குச் செய்த துரோகத்தையும், அந்தத் தரப்பு செய்த அடாவடித்தனங்களையும் மிக அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது என பாஜக முன்னாள்...

தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்!

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்....

இனி ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு இது கட்டாயம்..!

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் முன்பதிவு தொடங்கிய முதல் நாளில் ரயில் டிக்கெட் பெறுவதற்கு இன்று முதல் ஆதார் இணைப்பு கட்டாயம் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இடைத்தரகர்களைத் தடுக்கவும்,...

நகை விலை மீண்டும் உயர்வு..!

புத்தாண்டின் முதல் நாள் மட்டும் தங்கம் விலை குறைந்த நிலையில் அடுத்து தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்து நகை பிரியர்களின் வாயை பிளக்க வைக்கிறது உயர்ந்தது.  ...

தேமுதிகவினர் காதில் பூ! *பேரம் படியாததால் பிரேமலதா கூட்டணி சஸ்பென்ஸ்..! * உப்பு சப்பின்றி முடிந்த தேமுதிகவின் கடலூர் மாநாடு

தேர்தலில் யாருடன் கூட்டணி என்று ஜனவரி 9ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று இதுவரை பூச்சாண்டி காட்டி வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, வழக்கம்போல் கூட்டணியை அறிவிக்காமல்...

ராகுல்காந்தி ஜனவரி 13-ந் தேதி தமிழகம் வருகை..!

ராகுல் காந்தி ஜனவரி 13ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு, அவரை வரவேற்பதற்கும்,...

இந்தியாவில் முதல் ஹாட் ஏர் பலூன் சாகசப் பூங்கா!

தென் இந்தியாவில் முதல் ஹாட் ஏர் பலூன் சாகசப் பூங்கா தமிழ்நாட்டில் அமையவுள்ளது. இதற்கான முன்னோட்டமாக, தமிழ்நாடு ஹாட் ஏர் பலூன் சாகசங்கள் (TNIBF) அமைப்பு, பொள்ளாச்சியில்...

தி.மு.க., அரசை அகற்ற சபதம் ஏற்போம்: பா.ஜக

திருப்பரங்குன்றம் விவகாரம் நமக்கு சவாலாக உள்ளது; தி.மு.க., அரசை இந்த மண்ணை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என, பா.ஜ.க தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பேசினார்....

பராசக்தி முதல் நாள் வசூல் என்ன தெரியுமா?

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியிருக்கும் பராசக்தி படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடும், சென்சார் சொன்ன திருத்தங்களுடனும் நேற்று...

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை..!

திருவாரூர், நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்த நிலையில், இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில்...

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியேறிய கனிகா..!

சின்னத்திரையில் டாப் சீரியல்களில் ஒன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் 2. இயக்குநர் திருச்செல்வம் இயக்கி வரும் இந்த சீரியலில் நடிகை கனிகா ஈஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்....

ஜெயிலர் பட நடிகை மிர்னாவின் லேட்டஸ்ட் Stunning கிளாமர் போட்டோஷூட்..!

ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மிர்னா மேனன். மேலும் தற்போது ஜெயிலர் 2 படத்திலும் நடித்து வருகிறார்.   இன்ஸ்டாகிராம்...

பராசக்தி படம் பார்த்து அஜித் மனைவி ஷாலினி கூறிய விமர்சனம்..!

முன்னணி இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள படம் பராசக்தி.இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா என பலரும் நடித்திருந்தனர். ஜி.வி....

வாட்ஸ்அப் வழியாகவே சான்றிதழ்கள், வரி செலுத்தும் வசதி..!

தமிழக மக்கள் அரசுச் சேவைகளை எளிமையாகவும், விரைவாகவும் பெறும் வகையில், 'நம்ம அரசு' (Namma Arasu) என்ற புதிய வாட்ஸ்அப் அடிப்படையிலான சாட்பாட் சேவையைத் தமிழக அரசு...

புவனேஸ்வர் அருகே சிறிய ரக விமானம் அவசரமாக தரையிறக்கம் – 6 பேர் காயங்களுடன் மீட்பு

புவனேஷ்வர் அருகே சிறிய ரக விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. உள்ளே இருந்த 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.     கோளாறு காரணமாக வேறு வழியின்றி விமானி...

பகுதிநேர ஆசிரியர்கள் வீதியில் போராடுகிறார்கள் அவர்களை பற்றி யாரும் பேசுவதில்லை – சீமான்

இந்தப் படத்திற்கு, பொழுதுபோக்கிற்கு எவ்வளவு முன்னுரிமை கொடுக்கிறீர்கள்; பகுதிநேர ஆசிரியர்கள் வீதியில் போராடுகிறார்கள் அவர்களை பற்றி யாரும் பேசுவதில்லை. ஆசிரியர்கள்... செவிலியர்கள்... அரசு மருத்துவர்கள் போராட்டத்தை எல்லாம்...

தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தின் மேல் ஏறி சிபிஐ அதிகாரிகள் ஆய்வு..!

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக விஜய்யின் பிரச்சார வாகன ஓட்டுநரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தின்...

‘ஜனநாயகன்’ தணிக்கை விவகாரம் – உச்சநீதிமன்றத்தை நாடிய கேவிஎன் ப்ரொடக்‌ஷன்ஸ்

'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மனு அளித்தது.  ...

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியீடு!

தமிழ்நாடு அரசின் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியீடு. 2026 ஜனவரி 1ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக முன்தேதியிட்ட அரசாணை வெளியானது.

அயோத்தி: 15 கி.மீ. சுற்றளவுப் பகுதிகளில் அசைவ உணவுகளை டெலிவரி செய்ய தடை

அயோத்தி ராமர் கோயிலின் 15 கி.மீ. சுற்றளவுப் பகுதிகளில் அசைவ உணவுகளை டெலிவரி செய்ய தடை.   உணவகங்களில் ஏற்கனவே தடை அமலில் இருக்கும் சூழலில், ஆன்லைன்...

மாட்டுச் சாணம், சிறுநீரில் இருந்து கேன்சர் மருந்து தயாரிக்க நடந்த ஆய்வில் முறைகேடு

மத்தியப் பிரதேசத்தில்) விலங்கியல் பல்கலைக்கழகம் ஒன்றில் பஞ்சகவ்யப் பொருள்களைப் பயன்படுத்தி புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு வந்த நிலையில்,...

Right Menu Icon