--- --:--:-- --

Month: January 2026

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று தென்மேற்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு...

திருவாடானை அரசு பெண்கள் பள்ளியில் குழந்தை திருமண தடுப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

​திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில், வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மாணவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. திருவாடானை பாரதி நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்...

இ.பி.எஸ் – நயினார் நாகேந்திரன் இன்று சந்திப்பு

சென்னை கிரீன்வேஸ் சாலையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்திக்க உள்ளார்.   நேற்று முன்தினம் டெல்லி...

உங்க கனவ சொல்லுங்க திட்டம் – ஸ்டாலின் இன்று தொடங்கி வைப்பு

உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.   தமிழ்நாடு முழுவதும் 50,000 தன்னார்வலர்கள் மூலமாக 1.91 கோடி குடும்பங்களை...

சென்னை மெரினாவில் காவலர்கள் மோதல் – துணை ஆணையர் அதிரடி உத்தரவு

சென்னை மெரினா கடற்கரையில் காவலர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில், போக்குவரத்துப் பிரிவு காவலர்கள் ராகவன், லியோ இருவரையும் சஸ்பெண்ட் செய்து துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.   தலைமைக் காவலர்...

மோடி டிரம்பை அழைத்து பேசாததே வரி விதிக்க காரணம் – அமெரிக்கா குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி அதிபர் டிரம்பை நேரடியாக அழைத்துப் பேசாததே, இரு நாடுகளுக்கு இடையே நடைபெறவிருந்த வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகாமல் போனதற்கு முக்கியக் காரணம் என அமெரிக்க...

மலையாளத்தை முதல் மொழிப்பாடமாக்கும் புதிய மசோதா – கர்நாடகா எதிர்ப்பு

கேரள மாநிலப் பள்ளிகளில் முதல் மொழிப்பாடமாக மலையாளத்தை கட்டாயமாக்கும் சட்ட மசோதாவுக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என முதலமைச்சர்...

நாளை வெளியாகுமா பராசக்தி?

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம், நாளை வெளியாவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஜனநாயகன் திரைப்படத்தைப் போலவே, பராசக்தி படத்திற்கும் தணிக்கை...

இன்று கரையை கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இலங்கை அருகே கரையை கடக்க உள்ள நிலையில், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச்...

ஜன நாயகன்’ படம் வெளியாகும் தேதி? – இன்று உயர்நீதிமன்றம்

ஜன நாயகன் படத்தின் தணிக்கை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளியன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ...

தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா?

புத்தாண்டின் முதல் நாள் மட்டும் தங்கம் விலை குறைந்த நிலையில் அடுத்து தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்து நகை பிரியர்களின் வாயை பிளக்க வைத்தது.தொடர்ந்து 4 நாட்களுக்கும்...

ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியதால் கல் வீசி தாக்கினார்கள் : ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக முன்பு கூறி வந்தார், ஆனால் அதன் பிறகு தனது உடல்நிலையை காரணம் காட்டி அவர் அரசியல் கட்சி தொடங்கும் முடிவை மாற்றிக்கொண்டார்....

சிந்து மேனகா எழுதிய ‘நாம் சத்தமாக சொல்லாதவை’ நூல் வெளியீட்டு விழா..!

உளவியலாளரும், கல்வியாளருமான சிந்து மேனகா எழுதிய முதல் நூலான ' நாம் சத்தமாக சொல்லாதவை - What We Don't Say Out Loud ' எனும்...

வெளிநாட்டில் செட்டில் ஆகிறாரா நடிகர் சிவகார்த்திகேயன்..!

நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் சாதிக்க துடிக்கும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவில் தனது திறமையால் நுழைந்து இப்போது...

2 நாட்களில் கூட்டணியை அறிவிப்பேன் – ராமதாஸ்

பா.ம.க-வில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதஸுக்கும் அவருடைய மகனுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இதனால், இருவரும் தனித் தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழலில், பா.ம.க...

18 ஆண்டுகளுக்குப் பிறகு குரோம்பேட்டை ராதாநகர் ரயில்வே சுரங்க பாதை திறப்பு

தி.மு.க மூத்த தலைவரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு தொடர்புடைய கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அமலாக்கத்துறை அனுப்பிய இரண்டு கடிதங்கள்...

18 ஆண்டுகளுக்குப் பிறகு குரோம்பேட்டை ராதாநகர் ரயில்வே சுரங்க பாதை திறப்பு

சென்னை குரோம்பேட்டை ராதாநகர் ரயில்வே சுரங்க பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.   2007ம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட...

விஜய், பாஜக – அதிமுக கூட்டணியை விமர்சித்த தொல்.திருமாவளவன்

ஆட்சியில் பங்கு தருகிறோம் என தீபாவளி, பொங்கலுக்கு ஆஃபர் கொடுப்பதுபோல் சட்டமன்றத் தேர்தலுக்கு ஆஃபர் கொடுத்து காத்துக் கொண்டிருக்கிறார் விஜய்.   அதேபோல ஏற்கனவே கூட்டணியில் இருந்த...

தமிழ் மக்களை அவமானப்படுத்திவிட்டார்: பிரவீன் சக்கரவர்த்தி

ஜனநாயகன்' படத்திற்கு சென்சார் சான்றிதழை வேண்டுமென்றே நிறுத்தி வைத்து, அதன் ரிலீஸைத் தடுத்து, மீண்டும் தமிழ் மக்களை அவமானப்படுத்திவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி - காங்கிரஸ் நிர்வாகி...

சினிமாவின் ரிலீஸைத் தடுப்பது கேவலமான எண்ணம்: அமீர் ஆவேசம்

ஒரு சினிமாவ ரிலீஸ் பண்ணவிடாம தடுத்துட்டா அவங்கள தன் வழிக்கு கொண்டு வரலாம் என்கிற எண்ணம் எவ்வளவு கேவலமானது.   தமிழ்நாட்டில் அதிகாரத்தை யார் கையில் கொடுக்க...

விஜய்க்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கருத்து

நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பிரயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது.   உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில்...

டியர் விஜய் அண்ணா, இதுவும் கடந்து போகும்- சிலம்பரசன் கருத்து

டியர் விஜய் அண்ணா, பின்னடைவுகள் ஒருபோதும் உங்களைத் தடுத்ததில்லை. இதை விட பெரிய புயல்களை நீங்கள் கடந்திருக்கிறீர்கள். இதுவும் கடந்து போகும், ஜனநாயகன் வெளியாகும் நாளில்தான் உண்மையான...

புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து 2 வாரங்களில் அரசாணை- அரசு தலைமை வழக்கறிஞர்

"புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து 2 வாரங்களில் அரசாணை வெளியிடப்படும்" - அரசு தலைமை வழக்கறிஞர்   பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக்கோரிய வழக்கு விசாரணையின்போது...

அரசியல்வாதி விஜய் உடன் மோதுங்கள், நடிகர் விஜய் உடன் அல்ல – கிரிஸ் ஜோடங்கர் கண்டனம்

ஜன நாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் இழுபறி தொடரும் நிலையில் கலை மற்றும் பொழுதுபோக்கு துறைகள் அரசியல் கருவிகளாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி...

Right Menu Icon