தி.மு.க., அரசை அகற்ற சபதம் ஏற்போம்: பா.ஜக
திருப்பரங்குன்றம் விவகாரம் நமக்கு சவாலாக உள்ளது; தி.மு.க., அரசை இந்த மண்ணை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என, பா.ஜ.க தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பேசினார்.
லஞ்ச, லாவண்யம் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதே மத்திய அரசின் கனவு. அதனால், தி.மு.க., அரசு இந்த மண்ணை விட்டு அகற்றப்பட வேண்டும் என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




