அயோத்தி: 15 கி.மீ. சுற்றளவுப் பகுதிகளில் அசைவ உணவுகளை டெலிவரி செய்ய தடை
அயோத்தி ராமர் கோயிலின் 15 கி.மீ. சுற்றளவுப் பகுதிகளில் அசைவ உணவுகளை டெலிவரி செய்ய தடை.
உணவகங்களில் ஏற்கனவே தடை அமலில் இருக்கும் சூழலில், ஆன்லைன் நிறுவனங்களின் டெலிவரிக்கும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




