தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை பரீனா ஆசாத்.விஜய்யில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் வில்லியாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.
அந்த தொடருக்கு பிறகு பரீனா அதிகம் போட்டோ ஷுட் நடத்துவது, தனியார் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது என பிஸியாக உள்ளார். தற்போது அவரது ஸ்டைலிஷ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள் :
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகை விசித்ரா..!
அக்ஷை கண்ணாவை கவர்ந்து இழுக்க முயறன்றேன் - நடிகை கங்கனா பழைய வீடியோ வைரல்
விஜய் எனக்கு உதவவில்லை.. வீல்சேரில் இருக்கும் நடிகர் பொன்னம்பலம்..!
2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் நடிகை பூர்ணா..!
கோலாகலமாக நடந்த பாலிவுட் நடிகை சோனம் கபூரின் வளைகாப்பு..!
நான் இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கல - வதந்தியை மறுத்த பிரகாஷ்ராஜ்






