ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்..!

டுக்கை வசதி கொண்ட நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை ஹவுரா – கவுகாத்தி இடையே இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். குறைந்தபட்சம் 400 கி.மீ கட்டணம் கட்டாயம். ஆர். ஏ.சி காத்திருப்பு பட்டியல் டிக்கெட் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.