திருவள்ளூர் அருகே விபத்து ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை இயக்கிய 4 பேரை தட்டிக்கேட்ட வங்கி ஊழியர் பார்த்திபன் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்துவிட்டு தப்பியோடிய 4 பேர் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
மேலும் செய்திகள் :
சென்னை தெற்கு மண்டல ஜி.எஸ்.டி ஆணையர் சஸ்பெண்ட்!
கிளம்பாக்கம் ஆகாய நடைபாதையில் தொழில்நுட்பக் கோளாறு..!
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ் இடங்கள்: சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
"ஸ்டாலின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை" - ராஜேந்திர பாலாஜி
விஜய்க்கு ரஜினி ஒரு உதாரணம் - அண்ணாமலை
ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது - முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்






