--- --:--:-- --

Month: December 2025

சென்னை மழை பாதிப்புகள் – உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

மழை பாதிப்புகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, மேயர் பிரியா...

சென்னையில் இதுவரை 8,20,550 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது – மாநகராட்சி

சென்னையில் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் 3,18,950 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. 29ம் தேதி முதல் இதுவரை மொத்தம் 8,20,550 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது...

தூத்துக்குடி மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத் துறை அதிகாரிகள் உத்தரவு

தூத்துக்குடி மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டது. குமரிக்கடலில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள்...

கீழ்ப்பாக்கத்தில் தேங்கிய நீர் – போக்குவரத்து சீர்குலைவு

சென்னை கீழ்ப்பாக்கத்தில் சாலைகளில் மழைநீர் அதிக அளவில் தேங்கி இருப்பதால், பொதுமக்கள் உடனடி நீர்த் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.   தேங்கிய...

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.3) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் பிரதாப்...

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..!

இலங்கை அருகே வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னையை நோக்கி நகர்ந்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக சென்னைக்கு...

என்ன நடந்தாலும் இபிஎஸ் தலைமை தான் – நயினார் நாகேந்திரன்

த.வெ.க.வுக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது. துரியோதனன் போல சேராத இடம் சேர்ந்துள்ளார் செங்கோட்டையன். அவருக்குத் தோல்விதான் கிடைக்கும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்....

5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (01-12-2025)...

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதியா?

தவெக தலைவர் விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுவந்தார். இறுதியாக கரூர் மாவட்டத்தில் அவர் மேற்கொண்ட பிரச்சாரத்தின்...

நடுவழியில் பழுதாகி நின்ற மெட்ரோ ரயில் சேவை சீரானது!

சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகரை நோக்கி வந்து கொண்டிருந்த மெட்ரோ ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது. இந்தச் சம்பவம் சென்ட்ரல் ரயில்...

கனமழை: சென்னையில் 8 இடங்களில் மரங்கள் சாய்ந்தன

தொடர்மழை காரணமாக சென்னையில் 8 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. சென்னையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால், சென்னை திருவல்லிக்கேணி செம்பியம், வில்லிவாக்கம் கீழ்ப்பாக்கம் உள்பட...

மழை எச்சரிக்கை: பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு

மழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.2)  நடைபெறவிருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.   சென்னை பல்கலைக்கழகத்தில் பருவத் தோ்வுகள் நடைபெறுவதாக இருந்தது. அதேபோல,...

சென்னை மெட்ரோவில் எஸ்கலேட்டர்கள் நிறுத்திவைப்பு..!

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் E03, E33, E35, E36 மற்றும் E47 ஆகிய எஸ்கலேட்டர்கள் (Subway - 03 Street Level)...

வங்காள விரிகுடாவில் 4.2 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவு

வங்காள விரிகுடாவில் இன்று காலை 7.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 4.2 ரிக்டர் அளவிலான ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால்...

எஸ்.ஐ.ஆர் ஆவணத்தில் குடியுரிமை பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டதன் பின்னணி..!

நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவதற்கான உத்தரவை இந்தியத் தேர்தல் ஆணையம் ஜூன் 24 அன்று வெளியிட்டது. இந்த உத்தரவின்...

சென்னை வொண்டர்லா இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு..!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே ரூ.611 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள 'சென்னை வொண்டர்லா' கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிச.1) வீடியோ...

முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு..!

‘டிட்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புக்கான இழப்பீடுகளை விரைந்து வழங்கிட மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.   வீடுகளின் சேதங்கள், மனித உயிரிழப்புகள்,...

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்திற்கு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அதன் தீவிரத்தை தக்க வைத்துக்...

அதிரடியாக சரிந்த தங்கம் விலை..!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. டிசம்பர்...

பிரபலம் சொன்னதால் தனது பெயரை மாற்றிய ரியோ ராஜ்..!

கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது. ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், வெங்கடேஷ், ஷீலா ராஜ்குமார் என பலரும் நடித்துள்ள...

மாலத்தீவில் நீச்சல் உடையில் ராகுல் ப்ரீத்..!

நடிகை ராகுல் ப்ரீத் தாராள கவர்ச்சியாக பிகினியில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள்.

தனுஷ் காதல் கிசுகிசு பற்றி மிருனாள் தாகூர் கொடுத்த ரியாக்ஷன்!

நடிகர் தனுஷ் தற்போது ஹிந்தியில் தேரே இஷ்க் மே என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன நிலையில் 50 கோடிக்கும்...

சென்னையில் ராஜ் பவன் பெயர் மாற்றம்..!

நாடு முழுவதும் உள்ள ராஜ் பவன்களின் பெயரை லோக் பவன் என மாற்ற மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சென்னையில் உள்ள ‘ராஜ் பவன்’ நுழைவாயில்களில் இருந்த...

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவில் உள்ள டி.ஐ.ஜி அதுல் குமார் தாகூர் ஆய்வு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவில் உள்ள டிஐஜி அதுல் குமார் தாகூர், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். இன்று சி.பி.ஐ...

Right Menu Icon