இளைஞர்களின் மனதை கவர்ந்த நடிகை சான்வி மேக்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!
தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் சான்வி மேக்னா. இவர் இந்த ஆண்டு வெளிவந்த குடும்பஸ்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் சான்வியும் ஒருவர். தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், சேலையில் தான் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




