--- --:--:-- --

சென்னையில் நவ.23 வரை வளர்ப்புப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம் – மாநகராட்சி அறிவிப்பு

4

சென்னையில் இன்று (நவ.16) 2,552 வளர்ப்புப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி மைக்ரோ சிப் பொருத்தி உரிமங்கள் வழங்கப்பட்டன.

 

இதுவரை 10,820 வளர்ப்புப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன; சிறப்பு முகாம் வரும் நவ.23 ஆம் தேதி 7 மையங்களில் நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon