--- --:--:-- --

மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் – புதுச்சேரி ஆட்சியர் அறிவிப்பு

5

ங்காள விரிகுடா கடற்பரப்பின் மீது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. காற்று மணிக்கு 55 கி. மீ. வரை வீசக்கூடும் என்பதால், புதுச்சேரி பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon