விருத்தாசலம் பகுதியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி விருத்தாச்சலம் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் விருத்தாச்சலம் உட்கோட்டம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் கவாத்து பயிற்சி நடைபெற்றது.
பின்னர் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நகர மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விருதாச்சலம் எஸ்.பி.ஐ வங்கி, பாலக்கரை,பேருந்து நிலையம்,கடைவீதி தென்கோட்டை வீதி ஆகிய இடங்களில் கொடி அணிவகுப்பு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் செய்திகள் :
சென்னை - விஜயவாடா வந்தே பாரத் ரயில் நரசபூர் வரை நீட்டிப்பு..!
ககன்யான் திட்ட பாராசூட் சோதனை வெற்றி!
பல மாநிலங்களில் தேடப்பட்ட மற்றொரு காரை கைப்பற்றிய காவல்துறை..!
G7 வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் - அமைச்சருக்கு ஜெய்சங்கர் வாழ்த்து
யு.பி.எஸ்.சி. பிரதான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - 7 பேர் கைது






