சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம்
சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம் அடைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.91,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,425-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.177க்கு விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




