ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்..!
மகாராஷ்டிரா மாநிலம் சட்டாரா பகுதியில் காஜல் விகாஸ் என்ற 27 வயது பெண் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
குழந்தைகளும் தாயும் ஆரோக்கியமாக இருந்தாலும் குறைந்த எடை காரணமாக குழந்தைகள் நான்கு பேரும் ஐ.சி.யூ வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




