பிக் பாஸ் 9 டீசரை வெளியிட்ட விஜய் டிவி!
சின்னத்திரை ரசிகர்களை பெரிய அளவின் கவர்ந்த நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழில் விரைவில் 9ம் சீசன் தொடங்க இருக்கிறது. கடந்த வருடம் தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி தான் மீண்டும் தொகுப்பாளராக வந்திருக்கிறார். அக்டோபர் முதல் வாரத்தில் ஷோ தொடங்கும் என ஏற்கனவே தகவல் வந்திருந்தது.
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் 9ம் சீசனின் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. விஜய் சேதுபதி தான் தொகுப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




