--- --:--:-- --

31 வயதில் நடிகை நிதி அகர்வால் வெள்ளை நிற உடையில் போட்டோஷூட்..!

8

ரவி மோகனின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து, தமிழில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் கவனம் செலுத்தி வரும் நிதி அகர்வால், அவ்வப்போது அவரின் அழகிய புகைப்படங்களை இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்து வருவார்.

 

இந்நிலையில், தற்போது அழகிய வெள்ளை நிற உடையில் நிதி அகர்வால் இருக்கும் ஸ்டில்ஸ் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon