தேஜஸ்வி யாதவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
பிஹார் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டிய நிலையில் அவர் 2 வாக்காளர் அட்டை வைத்திருப்பது ஏன் என கேள்வி எழுப்பி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேஜஸ்வி யாதவ் பெயரில் இரண்டு எண்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில் ஒன்று போலியாக இருக்கும் என தேர்தல் ஆணையம் சந்தேகம் அடைந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




