கேதார்நாத் மேகவெடிப்பு: 12 ஆண்டுகளாக நீடிக்கும் சோகம்
கேதார்நாத் மேகவெடிப்பு நிகழ்ந்து 12 ஆண்டுகளை கடந்தும், 702 பேரின் சடலங்களை போலீசால் அடையாளம் காண முடியவில்லை. 2013 ஜூன் மாதம் 15,16-ம் தேதிகளில் மேகவெடிப்பினால், இமயமலை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் பல கட்டடங்கள் அடித்து செல்லப்பட்டன. 4,400 பேர் பலியாகினர். அவர்களில் 702 பேரின் டிஎன்ஏ மாதிரி இருப்பினும் குடும்பத்தினர் வராததால், போலீசால் அடையாளம் காண முடியவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




