சன் டிவி சேனல்களை முடக்கக் கோருவேன்: தயாநிதி
சன் டிவி குழும சேனல்களை முடக்கக் கோரப் போவதாக திமுக எம்பி தயாநிதி மாறன் எச்சரித்துள்ளார். கலாநிதி குடும்பத்தினர், சன் டிவி குழும சேனல்கள், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றனர்.
சொத்து விவகாரத்தில் கலாநிதி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்கள் அனுப்பியுள்ள தயாநிதி, தற்போது டிவி சேனல்களை முடக்கவும், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் உரிமத்தை ரத்து செய்யவும் கோர போவதாக கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




