--- --:--:-- --

கருப்புப் பெட்டி ஆய்வு – மத்திய அரசு விளக்கம்

5

ஏர் இந்தியா விபத்து குறித்து, விமான விபத்து புலனாய்வு குழு முறையான விசாரணையை தொடங்கியுள்ளது. சர்வதேச சிவில் விமான போக்குவரத்து விதிகளின் படியே, விசாரணைக்கு அமெரிக்கா மற்றும் போயிங் குழுக்கள் உதவி வருகின்றன.

 

கருப்புப் பெட்டி பதிவுகளை அமெரிக்காவில் டிகோட் செய்வது குறித்த முடிவை இந்திய விசாரணை குழுதான் எடுத்த‌து’ என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon