நிவாரணத் தொகை 8 லட்சமாக உயர்வு: அரசு அறிவிப்பு..!
கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் ஏற்படும் விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இதனை ₹8 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த நிவாரண நிதியானது தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




