அகமதாபாத் விமான விபத்து.. இயக்குநர் காணவில்லை
அகமதாபாத் விமான விபத்தில் குஜராத்தி இயக்குநர் மகேஷ் ஜிராவாலா காணாமல் போனதாக கூறப்படுகிறது. ஜூன் 12-ல் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு தோட்டத்திற்கு அவர் சென்றுள்ளார்.
விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு வீட்டிற்கு வருவதாக மனைவியிடம் போனில் சொன்ன அவர், வீடு திரும்பவில்லை. இதனால், அவர் இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுவதால், குடும்பத்தினரின் டிஎன்ஏ மாதிரிகளை போலீசார் சேகரித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




