மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஊர்வசி. இவரை முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜ் அறிமுகப்படுத்தினார். காமெடி, குணச்சித்திர கதாபாத்திரம் என நடித்து அசத்தியவர் கமல்ஹாசனால் நடிப்பு ராட்சசி என பெயர் பெற்றார்.
இவர் கடந்த 2000ம் ஆண்டு பிரபல நடிகர் மனோஜ் கே.ஜெயனை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு தேஜலட்சுமி என்ற மகள் உள்ளார். பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட கடந்த 2008ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
இந்த நிலையில் மனோஜ்-ஊர்வசியின் மகள் தேஜலட்சுமி, சுந்தரியாயவள் ஸ்டெல்லா என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனது மகளை கண்ட மனோஜ் எமோஷ்னல் ஆகியுள்ளார்.
மேலும் செய்திகள் :
ஸ்வதிஷ்டா கிருஷ்ணன் சேலையில் அழகிய ஸ்டில்கள்..!
ஹோம்லி லுக்கில் கயாடு லோஹர் அசத்தலான போட்டோஷூட்..!
த்ரிஷா மற்றும் விஜய் குறித்து ஓபனாக பேசிய நடிகை குஷ்பு..!
ஷார்ட் உடையில் யோகா செய்யும் நடிகை பூனம் பஜ்வா..!
ரசிகர்களை கவரும் நடிகை நபா நடேஷின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்..!
வில்லனாக மிரட்டிய நடிகர் அர்ஜுன் தாஸிற்கு காதல் தோல்வி..!






