--- --:--:-- --

கொரோனாவை தடுக்க நாட்டு மருந்தா? அரசு விளக்கம்

9

கொரோனாவை தடுக்க நாட்டு மருந்தை அரசு அங்கீகரித்ததாக பரவும் தகவல் தவறானது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

இந்த விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. WHO மற்றும் மத்திய சுகாதாரத் துறை என்னென்ன வழிகாட்டுதல்களை வழங்குகிறதோ அதைதான் அரசு செயல்படுத்தும் என்றும் அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon