இபிஎஸ்-ன் ‘மக்கள் யாத்திரை’ திட்டம்..!
ஜூலையில் இபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். 234 தொகுதிகளுக்கும் செல்லும் அவர், மாவட்ட அளவிலான பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கிறாராம். பொதுமக்களைச் சந்தித்து குறைகளையும் கேட்டறியவுள்ளாராம்.
‘மக்கள் யாத்திரை’ என்ற பெயரில் 2026 தேர்தலை முன்னிட்டு இபிஎஸ் இப்பயணத்தை தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “வெற்றி நடைபோடும் தமிழகம்’ என 2021-ல் அவர் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




