மொழி பற்றி பேச அரசியல் வாதிகளுக்கு தகுதியில்லை!
கன்னட மொழி சர்ச்சையில் அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என கமல் தெரிவித்துள்ளார். தனது தரப்பில் இருந்து பார்க்கும் போது, தான் கூறியது சரியே எனவும், எதிரிலிருந்து பார்த்தால் அது தவறாக தெரியலாம் எனவும் அவர் கூறினார்.
மேலும், அரசியல்வாதிகளுக்கு மொழி குறித்து பேச எந்த தகுதியும் இல்லை என்று கூறிய கமல், தன்னையும் சேர்த்து அரசியல்வாதிகளுக்கு மொழி குறித்து பேச படிப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




