--- --:--:-- --

பாகிஸ்தானில் 51 இடங்களில் தாக்குதல்: பலூச் அதிரடி

6

இருபுறமும் அடிவாங்கும் மத்தளம்போல் பாகிஸ்தான் நிலைமை மாறியுள்ளது. இந்தியாவுடனான மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்தாலும், பதற்றத்திற்கு இன்னும் முற்றுப்புள்ளி வைத்தபாடில்லை. இதற்கிடையே, இதுதான் சரியான நேரம் என பலுசிஸ்தானை கைப்பற்ற பலூச் கிளர்ச்சிப் படை தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

 

51 இடங்களில் 71 தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பாகிஸ்தான் விழிபிதுங்கி நிற்கிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon