--- --:--:-- --

ராணுவத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்!

7

இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டுள்ள சூழலில், நம் நாட்டின் முப்படை ராணுவ வீரர்களுடன் துணை நிற்க வேண்டும் என இயக்குநர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

 

நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கும் வேளையில் எல்லையில் நமது ராணுவ வீரர்கள் சண்டையிட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், நமக்காக தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான முயற்சியில் இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon