24 மணிநேரமும் கடைகளை திறந்து வைப்பதற்கான அனுமதியை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் செயல்படுவதற்கான அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 4-ம் தேதியோடு கால அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில், கால நீட்டிப்பு செய்வதாக CM ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
மேலும் செய்திகள் :
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா முதலிடம்!
விஜயின் புதுச்சேரி பொதுக்கூட்டத்திற்கு கட்டுப்பாடுகள்..!
சுதந்திரப் போராட்ட வீரர்களை ஊக்குவித்த வந்தே மாதரம் – மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு
கர்நாடக கிரக்கேட் சங்க தேர்தல் - வெங்கடேஷ் பிரசாத் வெற்றி
பெங்களூர் சிறையில் காவலர்களை தாக்கிய 2 கைதிகள் மீது வழக்குப்பதிவு
நாடாளுமன்றத்தில் காங்கிரஸுக்கு செக் வைக்க பிரதமர் மோடி திட்டம்!






