கம்மலை விற்று துப்பாக்கி.. கணவனை கொன்ற மனைவி!
கம்மலை விற்று துப்பாக்கி வாங்கி கணவரை கொலை செய்த மனைவி போலீசில் சிக்கியுள்ளார். UP-யின் பிஜ்னோரில் கடந்த 28-ம் தேதி ஃபரூக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த போலீசார், ஃபரூக்கின் மனைவி அம்ரீன், அவரது காதலன் மெஹர்பானுடன் சேர்ந்து இதை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகும் 7 ஆண்டுகளாக காதலனுடன் தனிமையில் உல்லாசமாக இருந்ததை கணவர் கண்டுபிடித்ததால் இந்த கொலையை செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




