சோனியா, ராகுல் நேரில் ஆஜராக நோட்டீஸ்..!
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவருக்கும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வழக்கு விசாரணை 8ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை தொடர்பாக நேரில் ஆஜராகி பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்படுவதாக கோர்ட் தெரிவித்துள்ளது. இதற்கு ED-யும் மறுப்பு தெரிவிக்கவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




