மூத்த பத்திரிகையாளர் மரணம்.. ஸ்டாலின் இரங்கல்
முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய புதுச்சேரி மூத்த பத்திரிகையாளர் தணிகைத்தம்பி மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கத் தலைவராகவும், இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் குழு உறுப்பினராகவும் சிறந்த பங்களிப்பை அளித்தவர் தணிகைத்தம்பி என புகழாரம் சூட்டியுள்ளார். காமராஜர், காங்கிரஸ் மீது அவர் மிகுந்த பற்று கொண்டிருந்ததாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




