--- --:--:-- --

Month: April 2025

திருமணத்திற்கு பின் முதல் முறையாக தன் கணவருடன் தொகுப்பாளினி பிரியங்கா..!

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த சின்னத்திரை பிரபலங்களில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் திருமணம் கடந்த வாரம் திடீரென நடைபெற்று முடிந்தது.   தனது...

தமிழகத்தில் 77 நீதிபதிகள் பணி இடமாற்றம்..!

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த நீதிபதி உள்பட 77 நீதிபதிகள் பணி இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்ற...

MYV3 ஆப்ஸ் மோசடி: பணத்தை இழந்தவர்கள் உடனே புகார் அளியுங்கள்

Myv3 Ads செயலி நிறுவனம் மீது உரிய ஆவணங்களுடன் வந்து புகார் அளிக்குமாறு கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். MYV3-APP என்ற நிறுவனம் பொது...

அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

ஏப்ரல் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. பல முறை புதிய உச்சத்தை தொட்டு வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.தங்கம்...

அரசு ஊழியர்களுக்கு முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..!

தமிழ்நாடு சட்டப்பேரவை இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடியது. இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்காக 9...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு..!

பொள்ளாச்சி வழக்கின் விசாரணை அனைத்தும் நிறைவடைந்த நிலையில் மே 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு பொள்ளாச்சியில்...

இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் பலி 52,000ஆக அதிகரிப்பு

இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் காசாவில் பலியானோரின் எண்ணிக்கை 52,000க்கும் மேல் அதிகரித்துள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடியாக, காசாவுக்குள் புகுந்து அந்நாட்டு...

கோடை விடுமுறையில் ஆதார் புதுப்பிப்பு: பள்ளிக்கல்வித்துறை

கோடை விடுமுறை காலத்தில் ஆதாரை புதுப்பிக்க மாணவர்களை வலியுறுத்த வேண்டுமென்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.   அதில்...

பொங்கலுக்கு ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1,000..!

பொங்கலுக்கு அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ரூ. 1,000 வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் 9 முக்கிய அறிவிப்புகளை ஸ்டாலின் இன்று வெளியிட்டார்....

பிரதமர் மோடியுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை..!

பஹல்காம் தாக்குதலை தொடந்து IND PAK இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், PM மோடியுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். பிரதமரின் இல்லத்தில்...

16 பாகிஸ்தான் யூ-டியூப் சேனல்களுக்கு இந்தியா தடை..!

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 16 யூ-டியூப் சேனல்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.   பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை முன்வைத்து, டான் நியூஸ், சாம்னா நியூஸ், ஜியோ...

அகவிலைப்படி உயர்வு, பண்டிகை முன்பணம் இரட்டிப்பு..!

தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் ஒன்பது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். பண்டிகைக்கால...

தாம்பரம்-திருச்சி இடையே நாளை முதல் சிறப்பு ரயில்

கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம் - திருச்சி இடையே நாளை (ஏப்ரல் 29) முதல் ஜூன் 29-ஆம் தேதிவரை இருமார்க்கத்திலும் வாரத்தில் 5 நாட்களுக்கு சிறப்பு ரயில்...

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி, பொன்முடி..!

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சட்டவிரோத பண...

தரிசனத்திற்கு புதிய விதிகள் – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

9 இடங்களில் வெயில் சதம்..!மே 1ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனத்திற்கு அனுமதி என...

9 இடங்களில் வெயில் சதம்..!

தமிழ்நாட்டில் நேற்று 9 இடங்களில் வெயில் சதம் அடித்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.அதிகபட்சமாக வேலூரில் நேற்று 104 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் சுட்டெரித்தது. இதேபோல, ஈரோடு...

நுரையீரலில் 8 cm கத்தி : ஷாக்கிங் ஆப்ரேஷன்

சந்தோஷ் தாஸ் என்பவரின் நுரையீரலில் இருந்து 8 cm நீளமுள்ள கத்தியை ஒடிசா அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். 3 வருடங்களுக்கு முன்பு பெங்களுருவில் கத்தியால் குத்தப்பட்ட...

இனி பான், ஆதாரில் ஒரே நேரத்தில் பெயர் மாற்றலாம்!

பான், ஆதார், வாக்காளர் அட்டை என இவற்றில் ஏதேனும் ஒன்றில் பெயரை மாற்றவே பெரும்பாடு படவேண்டிய சூழல் இனி இல்லை. ஒரே நேரத்தில் அனைத்து அரசு அடையாள...

கோவையில் ரோட்-ஷோ போட்டி

கோவையில் நேற்று தவெக தலைவர் விஜய் ரோட் ஷோ நடத்திய நிலையில், துணை முதல்வர் உதயநிதி இன்று ரோட் ஷோ நடத்தியுள்ளார்.   சர்வதேச ஹாக்கி மைதானத்துக்கு...

சத்தீஸ்கர் எல்லையில் நக்சல்களை சுற்றிவளைத்த 7,000 பாதுகாப்பு வீரர்கள்..!

சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நுாற்றுக்கணக்கான நக்சல்கள் பதுங்கியிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. நக்சல் அமைப்பை வழிநடத்தும் முக்கிய தலைவர்களான ஹிட்மா மற்றும் தேவா ஆகியோர்...

பாஜக பிரமுகர் உமா சங்கர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை..!

புதுச்சேரியில் பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் வெட்டிக் கொல்லப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட கருவாடிக்குப்பத்தை சேர்ந்தவர் உமா சங்கர். இவர் பாஜக மாநில...

புதுச்சேரி பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை..!

புதுச்சேரி மாநில பாஜக இளைஞரணி துணைத் தலைவர் உமா சங்கர். காமராஜ் நகரைச் சேர்ந்த இவர், சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் தனியார் ஹோட்டல் அருகே பைக்கில் சென்றபோது...

6 தீவிரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு

ஜம்மு-காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் 6 பேரின் வீடுகளை ராணுவம் தகர்த்துள்ளது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.   நேற்று தீவிரவாதிகள்...

பாகிஸ்தானியர்களை வெளியேற்ற இன்று வரை கெடு

பஹல்காம் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   அந்த வரிசையில், இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை இன்றைக்குள் வெளியேற்ற...

Right Menu Icon