பிரதமர் மோடியுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை..!
பஹல்காம் தாக்குதலை தொடந்து IND PAK இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், PM மோடியுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். பிரதமரின் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.
அதன்பின், பிரதமருடன் முப்படை தளபதி அனில் சவுகான் ஆலோசனை நடத்தவுள்ளார். பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது பற்றி முக்கிய முடிவு விரைவில் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.





