--- --:--:-- --

நடிகர் சங்கத்துக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்..!

12

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து உறுப்பினர் நம்பிராஜன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

 

பதவி காலத்தை நீட்டித்தது சங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு விரோதமானது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் ஜூன் 4-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon