--- --:--:-- --

மே.வங்க கவர்னருக்கு திடீர் நெஞ்சுவலி..!

9

மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்படவே, அவர் உடனடியாக கொல்கத்தா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு டாக்டர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

 

உரிய பரிசோதனைக்கு பின்னர் அடுத்தக்கட்ட சிகிச்சை தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இச்செய்தியை அறிந்து அம்மாநில CM மம்தா பானர்ஜி, உடனே ஹாஸ்பிடலுக்கு விரைந்து கவர்னரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon