தீப்பந்தம் பிடித்து பெண்கள் போராட்டம்
ஒடிசாவில் கடந்த சில தினங்களாக பெண்கள் மாயமாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் மட்டும் 60,000 பெண்களும், குழந்தைகளும் காணாமல் போயிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதைத் தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது. இதில், தீப்பந்தம் ஏந்தி பங்கேற்ற பெண்கள் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கம் எழுப்பினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




