அம்பேத்கர் எழுதிய 2 நூல்கள் தமிழில் வெளியீடு!
அம்பேத்கர் எழுதிய ஆங்கில புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்களை CM ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த அரசு விழாவில், அம்பேத்கர் பேரன் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ₹227.85 கோடி மதிப்பில் பள்ளி, கல்லூரி விடுதி கட்டடங்களை திறந்துவைத்து, ₹104.75 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் CM வழங்கினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




