ஹாஸ்பிடலில் தமீம் இக்பால்… அதிர்ச்சியூட்டும் வீடியோ

ங்கதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றைய நாள் அதிர்ச்சிகரமானதாக அமைந்திருக்கிறது. அந்நாட்டு வீரர் தமீம் இக்பாலுக்கு ஹாஸ்பிடலில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் வீடியோதான் இது.

 

உள்ளூர் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது நெஞ்சு வலியால் மைதானத்திலேயே சுருண்டு விழுந்த அவர், அவசர அவசரமாக ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் தமீம் இக்பாலுக்கு ICUவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.