--- --:--:-- --

கரும்பு டன்னுக்கு ரூ.3500 வழங்கப்படும்..!

5

கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன்னுக்கு ரூ.3500 வழங்கப்படும் என அறிவிப்பு. கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்க ரூ.297 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.10.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் துவரம் பருப்பு சாகுபடிக்கு ரூ. 80 லட்சம் ஏக்கரில் துவரை பயிரிட ஊக்குவிக்கப்படும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon