1000 இடங்களில் முதல்வர் உழவர் நலச் சேவை மையம்..!
₹42 கோடி மதிப்பீட்டில் 1,000 இடங்களில் “முதல்வர் உழவர் நலச் சேவை மையம்’ அமைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
மேலும், டெல்டா அல்லாத 29 மாவட்டங்களில் பயிர் சாகுபடியை அதிகரிக்க ₹102 கோடியில் சிறப்புத் தொகுப்பு திட்டம் மற்றும் ₹52 கோடி மதிப்பீட்டில் தரமான விதைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்றும் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




