--- --:--:-- --

முன்னாள் நீதிபதி வி.ராமசாமி காலமானார்..!

12

ச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ராமசாமி (96) இன்று மாரடைப்பால் காலமானார். அவரது உடல் சென்னையிலுள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த அவர், மதுரை அமெரிக்கன் கல்லூரி, சென்னை சட்டக் கல்லூரியில் படித்தவர்.

 

பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருந்த அவர், பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவிக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon