தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும்..!
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 – 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 – 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் (22-02-2025) பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 – 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




