அண்ணனை வெட்ட முயன்ற தம்பி..!
திருவள்ளூர் மாவட்டம் புதுமாவிலங்கை பகுதியில் சகோதரர்களுக்கு இடையே நில தகராறில் வீடு புகுந்து அண்ணனை தம்பி அரிவாள் மனையால் வெட்ட முயற்சித்ததும் அண்ணன் மனைவியை தம்பி மனைவி கீழே தள்ளி சரமரியாக தாக்கியதும் செல்போனில் வீடியோ பதிவு செய்யப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





