--- --:--:-- --

நாளை முதல் பொதுத் தேர்வு.. CBSE வெளியிட்ட அறிவிப்பு!

10

CBSE பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நாளை (பிப்.15) தொடங்கவுள்ளது. காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை நடக்கும் இந்த தேர்வுக்கு ஹால் டிக்கெட், ஸ்கூல் ID கார்டு அவசியம்.

 

ட்ரான்ஸ்பிரண்ட் ஆன Pouch, வாட்டர்பாட்டில், எக்ஸாம்பேட் கொண்டு செல்லலாம் எனவும், எலெக்ட்ரானிக் கருவிகள் நிச்சயம் அனுமதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon