--- --:--:-- --

திருப்பதி லட்டு விவகாரம்.. 4 பேர் கைது..!

10

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இந்த நிலையில் திண்டுக்கல் ஏ.ஆர். டைரி உரிமையாளர் உட்பட நான்கு பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon