--- --:--:-- --

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!

5

ள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 11ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் மட்டுமல்லாமல் மதுக்கூடங்கள், மது விடுதிகள் என்று அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

 

மீறி கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon