அண்ணா பல்கலை விவகாரம் – ஐகோ்ட் முக்கிய உத்தரவு

ண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரிவிட்டுள்ளது.

 

பத்திரிகையாளர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ஒப்படைக்க உத்தரவிட்டுள்ள நீதிபதிகள் அவர்களின் குடும்ப விவரங்களை ஏன் கேட்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.