காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு..சிறுவனிடம் விசாரணையால் பரபரப்பு..!
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலைய வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடிய புகாரில் 17 வயது கல்லூரி மாணவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் மாணவர்களின் பெற்றோர் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





